17.01.23 பொங்கல் பண்டிகையன்று லோகத்தில் இணைந்த புத்தம் புதிய பறவைகளான 6 புதிய நண்பர்களான
1.prem mathan, 2.naruto, 3.ganapathybsc, 4. vinodhahubbi, 5.nallapaiyan, 6. Udaya son
அவர்களுக்கு முகமன் கூறி வரவேற்று விட்டேன் !
கூடவே அந்த 6 நண்பர்கள் ஒவ்வொருவர்களுக்கும் மொழிப்பணம் இப்பணம் 500ம் அவரவர் கணக்குகளில் அனுப்பி மகிழ்வுற்றேன் அய்யா அம்மணி vjagan!
நண்பர்கள் சரி பார்த்துக்கொள்ளுங்கள்; இல்லையேல் தனி மடலில் vjagan ஐ தெரிவியுங்கள் அய்யா அம்மணி vjagan!
|