View Single Post
  #21  
Old 18-01-23, 06:41 PM
alex1 alex1 is offline
Bronze Member (i)
 
Join Date: 09 Nov 2006
Posts: 442
iCash Credits: 4,231
My Threads  
வணக்கம்
புதிதாக சேர்ந்திற்க்கும் அனைவறையும் வருக வருக என்று அன்புடன் வரவேர்க்கிறேன்.
முதலில் தளத்தின் விதிமுறைகளை சரியாக படித்து தெறிந்துகோள்வது மிக மிக முக்கியம்.
கதையை படைக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் படியாக பின்ணுட்டம் கொடுக்கவும்.
தளத்தில் உங்கள் பயனம் தொடற என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அலெக்ஸ்