View Single Post
  #9  
Old 19-05-07, 12:21 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
காமலோகத்திற்கு ஏற்ற பெயராக இருக்கவேண்டுமே என மன்மதன் பின் மதன், பின் ஆதி.

மன்மதன் பெயர் இருக்கும் போது... சில விஷ கிருமிகலால் பெயர் நாறடிக்கப்பட்டது. ஆகவே பெயரை மாற்றி ஆதி என வைத்தேன். ஆதியின் அர்த்தம் எல்லோருக்கும் தெறியும் ஆகவே தான் அந்த பெயரை தேர்வு செய்தேன்.

உண்மை பெயரும்... லீலைகளை கொண்டவனின் பெயரோடு ஒத்துப்போகக்கூடியது தான். (கண்டு பிடித்து விட்டால், இங்கே போட்டு உடைக்காதீர்கள். என் உண்மை பெயர் நம் தள நண்பர்களில் சிலருக்கு நன்றாகவே தெறியும்.)

அவதார் என் குணத்தோடு ஒத்துபோகக்கூடியதாக தேடும் போது, சூர்யாவின் சாந்தமான இந்த முகம் கிடைத்தது. ஆகவே இதை தேர்வு செய்து கொண்டேன்.

பி.கு : இங்கே நான் கொடுத்திருக்கும் பிறந்த தேதி மட்டும் தான் சரி, வருடம் தவறு.

(வரிப்புலி... தாங்கள் கேட்ட மற்றும் கேட்காத கேள்விகளுக்கும் பதில் கொடுத்துவிட்டேன் என நினைக்கிறேன்.)

Last edited by ஆதி; 19-05-07 at 12:24 PM.
Reply With Quote