View Single Post
  #12  
Old 13-01-24, 12:26 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,307
iCash Credits: 677,550
My Threads  
திரியில் கருத்து பதிந்த தளத்து சொந்தங்களுக்கும் வாசித்தவர்களுக்கு நன்றி.

வருத்தமான விசயம் என்ன என்றால், ஒருவர் கூட இந்த முறையில் சேரவில்லை. இதில் இருந்து நம் தளத்து நண்பர்கள் தத்தம் ப்ரைவசி கெடக்கூடாது என்று நினைக்கிறார்கள், அல்லது இம்மாதிரி தளத்தில் சேர்க்கும்படி நண்பர்கள் யாரும் இல்லை என்றே தெரிகிறது.

நான் கூட தேர்ந்தெடுத்து இரண்டு பேரிடம் பொத்தம் பொதுவாக சொன்னேன், உன் ஐடியை கொடு, முடியாவிட்டால் ஏதாவது எக்ஸ்ட்ரா ஐடி இருந்தா கொடு, சும்மா கதை படிக்கிறேன் என்றார்களே அன்றி ஒருத்தர் கூட பங்களிக்கிறேன் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு தெரியாது நான் இங்கே நிர்வாக உறுப்பினர் என்று, நானும் ரெம்ப பிராயசை எடுத்து சேர்த்து விட்டு பின் நான் யாரென்று அவர்களுக்கு தெரிந்த பின்னர் நட்பு இம்சை பட விரும்பவில்லை.

இந்த திரி பூட்டப்படுகிறது, எதிர்காலத்தில் இம்மாதிரி நனவுலகில் சாத்தியமில்லாதவற்றை செயல்படுத்த விரும்பவில்லை.
__________________