View Single Post
  #8  
Old 18-08-15, 06:19 PM
kamakedi kamakedi is offline
User inactive for long time
 
Join Date: 01 Sep 2010
Posts: 1
My Threads  
இந்த தளத்தினால் எனக்கு கிடைத்த நட்ப்பு வட்டம் மிக பெரியது. நான் நேரில் சந்தித்தவர்கள் நல்லவன், ராசு, td ராஜேஷ், ட்ரீமர், அநபாயன், புழு, கன்னன்60, கண்ணன் 76, சிவா 19, மச்சான், ராரா, முரட்டுக்காளை, எலி, ஓஷோவிஜி, லலித்தாதாசன், பில்லா, கண்கை, வந்தியத்தேவன், ms வாசன், நந்தபாலன், ஆண்டிசிடிசன், ஸ்திரீலோலன். அனைவரும் மிக அருமையான நண்பர்கள். அலைபேசி மூலமாக நட்ப்புபாராட்டியவர்கள் பச்சி, வென்கட்8, மரியா, குரு, ஜல்சா, ராம்ராஜ், அசோ, நானா, ஆதி போன்று பலர்.
மற்ற பல நட்ப்பு வட்டங்களுக்கு எல்லாம் மேலான நண்பர்கள் எனக்கு இந்த லோகத்தின் மூலமாக கிடைத்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. இன்னும் இந்த வட்டம் பெருகும்.
Reply With Quote