View Single Post
  #1  
Old 25-07-05, 07:19 PM
கர்ணா's Avatar
கர்ணா கர்ணா is offline
User inactive for long time
 
Join Date: 02 Jun 2005
Location: USA
Posts: 685
My Threads  
Question விளம்பரங்களை காணவில்லை

தலைவரே என்ன விள்ம்பரங்களை காணவில்லை. தினமும் 5 முறையாவது சொடக்குவேன். வருமான இழப்பு வருமே தலைவரே.
அதுவும் இல்லாமல் ஏனே எனக்கு shaadi.com தளம் ரொம்ப பிடித்துவிட்டது. நல்ல லட்சனமான பெண்களை பார்கலாம்.
மெதுவா கல்யாணம் பண்ணி இருக்களம் இங்க நிறைய சாய்ஸ் இருக்குது.
Reply With Quote