View Single Post
  #16  
Old 27-10-23, 09:42 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,328
iCash Credits: 90,468
My Threads  
[QUOTE=asho;1675715]மேலே உள்ள பதிவு

Quote:
Originally Posted by eros View Post
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நான்தான் தங்க வாசல் அடைந்தும் ASTK கதை படிக்க முடியாத துர்பாக்கியசாலி

ஜூலை 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....94#post1667794
Quote:
Originally Posted by eros View Post
பல நல்ல கதைகளை படிக்க முடியாமல் எனக்கு தடை. படித்த சில கதைகளில் ஒன்றுக்கு வாக்கு அளித்து விட்டேன்
ஜூன் 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....87#post1665187
Quote:
Originally Posted by eros View Post
இரண்டு கதைகள் தான் படிக்க முடிந்தது. மற்ற ஆசிரியர்கள் மன்னிக்க வேண்டும்.
மே 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு
http://kamalogam.com/new/showthread....62#post1658662
Quote:
Originally Posted by eros View Post

உங்களுக்கான தீ.த.உறவு வாசல் அனுமதி ஏன் பறிக்கப்பட்டது என்று விவரமாக சொன்னால் மற்ற நண்பர்களும் எச்சரிக்கை அடைந்து அதனால் அனுமதி மறுக்கப்படுவதில் இருந்து பயனடைவார்கள் சொல்வீர்களா?.

[/B][/COLOR]
மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக தங்கள் இந்த விசயத்தை தெளிவு படுத்தலாம்....அல்லது எப்படி எச்சரிக்கையாய் இருக்கலாம் என்பதையாவது சொல்லலாம்

மீண்டும் பதிந்தது

மீண்டும் மீண்டும் பரிசுகள் பெறுவது...என்பது வாசகனின் ஆர்வத்தில் வந்தது....அது மாறக்கூடியது.

ஆனால் விடாமல் தொடர்ந்து எழுதுவது என்பதே ASTK வின் தனிச்சிறப்பு...நீங்கள் பலருக்கும் முன் உதாரணம்....ஆகவே வாழ்த்துக்கள்.

சமீபகாலமாக ஒண்டிப்புலி அவர்கள் துரிதமாக வேலை செய்கிறார்....எங்கு நோக்கினும் அவரது பின்னூட்டங்கள்...எங்கு நோக்கினும் அவரது கதைகள்...உரியவருக்கே உரியது வந்து சேரும் என்பது போல் அமைந்தது உங்களுக்கான இந்த பரிசு..வாழ்த்துக்கள்.

கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...எதனால் பரிசு கிடைக்கவில்லை என்பதை ஆய்ந்தறிந்து மீண்டும் மீண்டும் எழுதும் போது பலரின் இதயங்கவர்ந்து தளத்திலிருந்து பரிசையும் பெறலாம்.
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote