View Single Post
  #478  
Old 16-04-20, 01:27 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,794
My Threads  
Quote:
Originally Posted by ராசு View Post
நீங்கள் தமிழில் பேசப் பேச, தானாகவே டைப்பிங் ஆகிவிடும்.
1. ஆண்ட்ராய்டு செல் போன் வைத்திருந்தால் அதில் எப்படி குரல்வழி தமிழ் வார்த்தைகள் உள்ளீடு செய்வது என்று விபரம் பார்க்க:
hxxps://www.youtube.com/watch?v=keqnAuudars&frags=wn

2. டெஸ்க் டாப் கணினி வைத்திருந்தால் அதில் பேசப் பேச தமிழ் வார்த்தைகள் தானாகவே டைப்பிங் ஆகி விடும்.. நீங்கள் அதை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். விபரங்கள் பார்க்க:
hxxps://speechtyping.com/voice-typing/speech-to-text-tamil

நான் அதன் மூலமாகத் தான் இந்த பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.

இரண்டுமே நன்றாக வேலை செய்கின்றன.
ராசா அண்ணா நீங்க சொன்னா மென்பொருள் சூப்பரா வொர்க் ஆகுது ரொம்ப நன்றி
இந்த மென்பொருள் பற்றி எனக்கு முன்பே தெரியாது
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote