View Single Post
  #477  
Old 16-04-20, 12:45 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 64,208
My Threads  
நீங்கள் தமிழில் பேசப் பேச, தானாகவே டைப்பிங் ஆகிவிடும்.
1. ஆண்ட்ராய்டு செல் போன் வைத்திருந்தால் அதில் எப்படி குரல்வழி தமிழ் வார்த்தைகள் உள்ளீடு செய்வது என்று விபரம் பார்க்க:
hxxps://www.youtube.com/watch?v=keqnAuudars&frags=wn

2. டெஸ்க் டாப் கணினி வைத்திருந்தால் அதில் பேசப் பேச தமிழ் வார்த்தைகள் தானாகவே டைப்பிங் ஆகி விடும்.. நீங்கள் அதை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். விபரங்கள் பார்க்க:
hxxps://speechtyping.com/voice-typing/speech-to-text-tamil

நான் அதன் மூலமாகத் தான் இந்த பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.

இரண்டுமே நன்றாக வேலை செய்கின்றன.
__________________
ராசு
Reply With Quote