Quote:
Originally Posted by ASTK
லோகத்தில் தற்போது ஆக்டிவாக இருக்கும் பங்களிப்பு உறுப்பினர்களின் கதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் கதைகளை படித்து பின்னூட்டம் மட்டுமே எழுதும் பின்னூட்ட வாதிகளின் எண்ணிக்கை குறைவு என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட பின்னூட்டவாதிகளில் தாங்களும் ஒருவர். கதைகளை படித்து அதற்கு தரமான கருத்துக்களை பதிவிடும் தாங்கள் ஆயிரம் பதிவுகளை கடந்தது ஆச்சரியம் இல்லை. உங்களைப் போன்ற பின்னூட்டவாதிகளில் தயவால்தான் எங்களை போன்றவர்கள் கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம்.
கதைகளைப் படித்து பாராட்டி நிறை குறைகளை நாசுக்காக சொல்வது ஒரு ரசனையான விசயம். அதை செய்து வரும் தாங்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை கொடுத்து எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் தங்கவாசல் அடையவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
|
எனது மனம் கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவரான எனது மரியாதைக்குரிய அன்பு நண்பரே தங்களின் கதைகளில் வாசகர்களை ஊடுருவி செல்ல வைக்கும் திறன் கொண்ட நண்பரே தங்களின் இந்த பாராட்டுகள் என்னை பூரிப்படைய செய்கிறது....மிகவும் நன்று நண்பரே....என்றுமே தங்களின் கதைக்கு நான் சிறந்த வாசகனாக இருப்பது எனக்கு பெருமை...மேலும் நான் லோகத்தில் புதியவனாக இருந்த காலத்தில் எனது பிழைகளை அழகாக எடுத்து கூறி எனக்கு பல ஆலோசனைகள் வழங்கிய ஆருயிர் நண்பர் என்றும் அந்த உதவிகளை நான் மறப்பதில்லை....அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள் பல எனது நண்பரே
Quote:
Originally Posted by KADAMBANC
நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.. தங்களுடைய விமர்சனங்களை படித்திருக்கிறேன்..
ஓரிரு வரிகளோடு நிறுத்தி விடாமல், கதையை ஆழப் படித்து ஒரு பாரா அளவுக்கு பின்னூட்டங்கள் அளிப்பது சிறப்பு.. தங்களின் பின்னூட்டங்கள் கதை படைப்பாளர்களின் ஆர்வத்தை தூண்டி மேலும் எழுதி வைக்கின்றன..
மற்றவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலான தங்களின் எழுத்துப்பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பரே!!
|
வாசகர்களின் மனதை அறிந்து அதற்கேற்ப கதைகளின் களத்தை உருவாக்குவதற்காக என்றும்
உழைக்கும் மதிப்புமிக்க நண்பரே தங்களின் கதைகளுக்கு நிகர் வேறு இல்லை நீங்கள் மட்டுமே...இந்த பாராட்டுகள் என்னை மேலும் சுறுசுறுப்பாக மாற்றுகிறது...என்னால் இயன்ற அளவுக்கு லோகத்தில் எனது கருத்துக்களை நான் வழகுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
Quote:
Originally Posted by Tamiliniyan0809
நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை. தெரிவித்து கொள்கிறேன்.
ஆயிரம் பாதிப்புகள் என்பது. நிச்சயம் ஒரு சிறந்த மயில் கல்.. மென் மேலும் நீங்கள் தலத்தில் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும். விதமாக தங்களது விரிவான பின்னூட்டத்தை அளிக்க ,வேண்டுகிறேன்
வாழ்க வளர்க
|
பாராட்டுகள் தெரிவித்த நண்பருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே
Quote:
Originally Posted by oolvathiyar
பின்னூட்டம் மட்டுமே போட்டு வந்து 1000 பதிவுகளை எட்டியது சாதனை மட்டுமல்ல பலரை உற்சாகபடுத்திய மேட்டரும் இருக்கு. அதற்கு பாராட்டி விரையில் தங்க வாசலை எட்ட வாழ்த்துகிறேன்.
|
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே...நிச்சயம் தங்களின் உற்சாக வரிகள் என்னை தங்க வாசலை நோக்கி அழைத்து செல்லும்
Quote:
Originally Posted by vjagan
சாதனை படைத்து நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! அவருடைய திரிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் விரும்பி படித்து அவை அனைத்துக்கும் என் பாணியில் பின்னூட்டங்கள் எழுதி மகிழ்ந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா அம்மணி vjagan!
|
மிக்க நன்றி நண்பரே.....தங்களை போன்ற ஆசிரியர்களின் பாராட்டுக்கள் என்னை மேலும் உற்சாகபடுத்துகிறது
Quote:
Originally Posted by தமிழ்88
வளர்ந்து வரும் கதை ஆசிரியரான நான், உங்கள் சேவை நெடுநாள் தாெடர வாழ்த்துகிறேன்.உங்கள் பின்னூட்டம் மிக முக்கிய பங்கு அளித்துள்ளது என்பது தங்களின் பதிவு எண்ணிக்கையில் தெரிகிறது வாழ்த்துகள்.
|
மிகவும் நன்றி வளரும் ஆசிரியர் அவர்களே தங்களை போன்ற புதிய ஆசிரியர்களின் புதிய படைப்புகள் லோகத்தில் என்றும் வரவேற்கும் வாசகனாக நான் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
Quote:
Originally Posted by udhayason
ஆயிரம் பின்னூட்டம் என்பது மிகவும் அதிகம் எத்தனை வருடமாக இதை செய்திருப்பீர்கள் என்று நினைக்கவே ஆச்சரியமாக உள்ளது. நண்பருக்கு வாழ்த்துக்கள் இதை படிக்கும் போது நாமும் இதை செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆவலாக உள்ளது.
கதை எழுதுவது ஒரு கலை என்றால் அதற்கு கருத்துக்கள் போட்டு தவறை திருத்துவது அதைவிட ஒரு பிடி மேல் என்று நான் நினைக்கிறேன் ஏனென்றால் பொறுமையாக படித்து இந்த சாதனையை செய்துள்ளீர்கள்
|
மிக்க நன்றி நண்பரே......இந்த கருத்தை கேட்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது நண்பரே....கருத்துகள் பின்னூட்டம் என்பது ஒவ்வொரு ஆசிரியர்களின் எதிர்ப்பார்ப்பு அதை நான் செய்வது எனக்கு பிடித்த விஷயம்...அதை இன்னொருவர் பின்பற்ற நினைப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது....தொடருங்கள் நண்பரே
Quote:
Originally Posted by Lokku.bal
1000 பதிப்பு களுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் சாதனை புறிவீர்...
கதை எழுதுவது எல்லோரால் எப்படி முடியாதோ நீண்ட பதிவுகள் போடுவது கூட எவ்வளவோ கஷ்டம் என்று உணர்கிறேன்....
உங்கள் உழப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
|
நன்றி நண்பரே..தங்களின் பாராட்டுகள் என்னை மேலும் உற்சாக படுத்தும் வகையில் இருக்கிறது
Quote:
Originally Posted by Lokku.bal
1000 பதிப்பு களுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் சாதனை புறிவீர்...
கதை எழுதுவது எல்லோரால் எப்படி முடியாதோ நீண்ட பதிவுகள் போடுவது கூட எவ்வளவோ கஷ்டம் என்று உணர்கிறேன்....
உங்கள் உழப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
|
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by பிரசாந்த்
நன்று நண்பரே... இன்னும் பல பதிப்புகள் பதிந்து தங்க வாசலை அடைய வாழ்த்துக்கள்!
|
வாழ்த்து கூறிய நண்பருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே
Quote:
Originally Posted by Ro56
நண்பருக்கு வாத்துக்கள். தனது 1000வது பதிப்பை ஏற்றியதுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறய பதிப்பை கொடுத்து மேலும் வெற்றி பெற வாத்துக்கள்.
|
வாழ்த்துகள் கூறிய அன்பருக்கு எனது நன்றிகள்
Quote:
Originally Posted by Tamiliniyan0809
ஆயிரமாவது பதிவை எட்டிய நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கதை எழுதுபவர்களை ஊக்குவிப்பதால் தான் அவர்களும் உற்சாகமாக எழுதுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.. மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்
|
நிச்சயம் தங்களின் பாராட்டுகள் என்னை மேலும் உற்சாக படுத்துகிறது நண்பரே மிக்க நன்றி
Quote:
Originally Posted by gemini
1000 பதிப்புகளை கடந்து செல்லும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
அடுத்த ஆயிரத்தையும் சீக்கிரமே தடவுங்கள்.
|
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே.....
Quote:
Originally Posted by conan
பாராட்டுக்கள் நண்பரே! உங்கள் இந்த சேவையை தொடர்ந்து கதாசிரியர்களுக்கு தந்து ஊக்கப்படுத்த எனது வாழ்த்துக்கள்!
|
தங்களின் வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள் பல நண்பரே...தங்களை போன்ற நிர்வாக உறுப்பினர்களின் வாழ்த்து என்னை மேலும் ஊக்க படுத்தும் வகையில் இருக்கிறது மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by Killermiller
ஆயிரம்... பத்தாயிரம்.... லட்சம்... என உங்கள் பதிவுகள்.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
|
மிக்க நன்றி நண்பரே....தங்களின் வாழ்த்துகள் எனக்கு ஊக்க மருந்து போல என்னை உற்சாக படுத்துகிறது