View Single Post
  #161  
Old 02-09-21, 03:39 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,326
iCash Credits: 90,444
My Threads  
தகாத மற்றும் தீவிர தகாத உறவு கதைகள்....ஆனல் தமிழகத்தில் அதெல்லாம் சாத்தியமில்லை....ஆயினும் சமிபகால நியுஸ்கள் அப்படியில்லை....அங்கொன்றூம் இங்கொன்றூமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதை பறை சாற்றுகின்றது.....ஆயினும் அதெல்லாம் விருப்ப....மிக விருப்பமாக இல்லாமல் சட்ட சிக்கல்களை சந்திப்பதால் அதெல்லாம் நம் தமிழகத்தில் சாத்தியமில்லை என்பதையே காட்டுகின்றது.

பின் ஏன் இதில் பெரும்பாலோருக்கு நாட்டம் என்பதை உளவியல் ரீதியாக படித்து தெரிந்து கொள்ளலாம்.... ஓடிபஸ் சின்ட்ரோம் தான் இதற்கெல்லாம் காரணம்....நேரிடையாக நாம் இச்செயலில் ஈடுபடாவிட்டாலும் கற்பனையில் களிப்பது இதனால் தான்....அது கற்பனையாகவே இருந்து விட்டு போகட்டும் என்பது தான் எனது எண்ணமும்.....நிலவுக்கு போவதாக கற்பனை செய்வது இல்லையா....அது என்ன நம் நடை முறை வாழ்வை சிதைத்து விடுகிறதா என்ன....அது போல இக்கதைகளை இன்பவோட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தி கொண்டால் போதுமே.

Code:
https://academicjournals.org/journal/IJEL/article-full-text-pdf/A6ABAA82875
ஓடிபஸ் சின்ட்ரோம் பற்றி அறிந்து கொள்ள மேலே கொடுக்கப்பட்ட சுட்டி சென்று பாருங்கள்.
__________________
அன்புடன் சுப்பு 2000

Last edited by ஸ்திரிலோலன்; 02-09-21 at 07:23 PM. Reason: ஆங்கில வார்த்தைகளை தமிழாக்கம் செய்ய...
Reply With Quote