நண்பர் காமன்007 க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..... அடுத்த முறை நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள் மனம் தளரவேன்டாம்...
அன்பு நண்பர் அபீப் தங்களின் அயராத உழைப்புக்கும் பங்களிப்பிற்கும் முதற்கண் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.. வெற்றி தோல்வி பற்றி எண்ணாமல் தாங்கள் பங்கேற்பதே மிகப்பெரிய வெற்றிக்கு சமம்..
இறுதியாக தோழி முதிர்கன்னி.... உங்களுக்கு பில்லாவின் வாழ்த்துக்கள்... தாங்கள் ஒளிவீசும் வைரம்... லோகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்.. உங்கள் வெற்றி பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேன்டிய ஒன்றாகும்... முதல் சவாலிலேயே வெற்றிபெற்றமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
அன்புடன்
பில்லா
Last edited by BILLA; 04-01-09 at 05:36 PM.
|