View Single Post
  #22  
Old 24-08-05, 12:29 AM
ilayavan ilayavan is offline
User inactive for long time
 
Join Date: 21 Aug 2005
Posts: 450
My Threads  
வணக்கம். தங்களின் தன்னிலை விளக்கத்திற்கு நன்றி. நாங்கள் இனி எச்சரிக்கையாய் இருப்போம். நன்றி.
Quote:
Originally Posted by KanchanaDasan
அன்பு நண்பர்களே!

நான் நம் தளத்தில் யாருக்கும் இ-மெயில் அனுப்புவது கிடையாது. என்னிடம் இருந்து வரும் அனைத்து செய்திகளுமே இது போல அறிவிப்பாகவோ இல்லை காமலோக தளத்தின் தனி மடல் வசதி மூலமோ மட்டுமே வரும். சில புல்லுருவிகள் k_daasan@yahoo.com அல்லது இது போன்ற வேறு ஏதாவது பெயரில் என்னிடமிருந்து மெயில் வருவது போல மெயில் அனுப்பினால் அது நிச்சயமாக என்னிடமிருந்து அல்ல. எனவே ஜாக்கிரதையாக இருக்கவும்.

நன்றி