View Single Post
  #32  
Old 06-02-08, 04:14 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
நண்பர் வட்டா அவர்கள் சொல்வது ஓரளவு சாத்தியம் என்றுதான் நினைக்கிறேன், ஆனால் எந்த அளவிற்க்கு சாத்தியம் என்பது அந்த மொபைல் மாடல் வைத்து இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்,

நான் முயற்சித்த வரை, இப்போது வருகிற லேட்டஸ்ட் மாடல் அனைத்தும், ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டவைகள், அவ்வாறு ஓ.எஸ் மொபைலில் நம்மால் எளிதில் எதையும் இன்ஸ்டால் செய்யமுடியும் என்று படித்தேன், அப்படி செய்வது சாத்தியம் என்றால் நமக்கு தேவையான எந்த ஒரு மென்பொருளையும் எளிதாக (இகலப்பை கூட) இன்ஸ்டால் செய்து நம்மால் படிக்க முடியும் என்று தான் தோனுகிறது.

என்னுடைய மொபைல் மாடல் ஜாவா தொடர்புடையது,(இப்பொதைக்கு நான் மொபைல் மாற்றும் ஐடியாவில் இல்லை)இத்தகைய மொபலில் ஓஎஸ் கிடையாது. அதனால் ஜாவா மொபைல் கொண்டவர்களால் லோகத்தை உபயோகிக்க முடியாது. ஓஎஸ் மொபைல் கொண்டவர்கள்(விண்டோஸ் (அ) சிம்பையான் மாடல்) அவர்களது மொபைலில் மெண்பொருளை இன்ஸ்டால் செய்து லோகத்தை படிக்க, பார்க்க முடிகிறதா இல்லையா? என்று தெளிவு படுத்தினால் அந்த மாடலை உபயோகிப்பவர்கள் பயன் பெறுவார்கள்


குறிப்பு:-
எல்லா கேள்விக்கும் விடை கிடைக்கும் நமது லோகத்தில் இதற்க்கு விடை கிடைக்காமலா போய் விடும்? பொறுத்திருந்து பார்க்கலாம்

நன்றி
Reply With Quote