View Single Post
  #131  
Old 03-10-12, 02:07 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
இங்கு எல்லோரும் நண்பர்களே !
காமத்துக்கு ஆண் என்ன பெண் என்ன ? எதுவாயினும் தொந்தரவு பண்ணாமல் இருந்தால் நல்லது.

பெண் நண்பிகள் ஒரு முறை அந்த ஆண் நபரை வார்ன் பண்ணலாம், அதுக்கும் ஒத்துவரவில்லை என்றால் நிர்வாக உறுபினரிடம் புகார் தெரிவிக்கலாம் ( இது என் தனிபட்ட கருத்து ).
Reply With Quote