View Single Post
  #22  
Old 24-09-11, 09:37 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,551
My Threads  
இப்போது ஐந்தாம் முறையாக மாத போட்டியில் முதலிடம் பெற்று நட்சத்திர எழுத்தாளர் ஆகிறார் muthirkanni அவர்களுக்கு பாராட்டுகள்,. வாழ்த்துக்கள்!

இரண்டாம் இடம் பிடித்த kadalkanni அவர்களுக்கு பாராட்டுகள்,. வாழ்த்துக்கள்!

.மூன்றாம் இடம் பிடித்த subbu2004 அவர்களுக்கு பாராட்டுகள்,. வாழ்த்துக்கள்!

முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 13 இடத்திற்கு வந்த மற்ற கதைகளை எழுதிய கதாசிரியர்கள் ஜெய் (கடைசியில் 10ம் இடத்தில் tdrajesh , RasaRasan, mouni, காமசாமா மற்றும் Rajasaravan85 இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.!
Reply With Quote