View Single Post
  #9  
Old 20-04-15, 07:15 AM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
வணக்கம் நண்பர்களே,

ஊருக்குச் சென்று திரும்பியதும் முதல் வேலையாக நமது தளத்தை திறந்தேன். இன்பாக்சில் மார்ச் மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராக தேர்ந்துடுக்கப்பட்டதற்க்காக தலைவரிடமிருந்து வாழ்த்துமடல் , ஒரே இன்ப அதிர்ச்சி.

எனது கதையை படித்து, வாக்களித்து வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த வெற்றி மேலும் பல தரமான படைப்புகளை படைக்க வேண்டும் என ஊக்கம் தருகிறது.

எனக்கு ஊக்கம் தந்து தேவையான உதவிகளைச் செய்த அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
Reply With Quote