View Single Post
  #6  
Old 19-04-15, 07:28 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,448
My Threads  
மார்ச் 2015 மாத சிறந்த கதைப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள நண்பர்கள் padithoraipandi, mouni & prabhu sword ஆகியோருக்கு பாராட்டுகள். அடுத்தடுத்த இடங்கள் வந்திருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

புதியவர்களின் கதைகள் அதிகம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது என நினைக்கிறேன். புதிய படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து... பல சிறப்பான படைப்புகளை தொடர்ந்து வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்.
Reply With Quote