View Single Post
  #19  
Old 14-10-10, 08:45 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
வணக்கம். 3000 பதிவுகள் கண்டு வழிகாட்டும் ராசராசன் அவர்களுக்கு வாழ்த்துகள். எல்லோரும் புகழும் அந்த "பாலைவனத்தில் ஒரு தனி வீடு" படிப்பதற்காகவே வாசல்களைக் கடந்து செல்ல வேண்டும் என்று ஒரு எழுச்சியைக் கொடுத்து விட்டீர்கள்.
நீங்கள் இன்னும் பல எல்லைகளைக் கடந்து 3 லட்சம் பதிவுகளை எட்ட வேண்டும் என வாழ்த்த வயதில்லை ( ஹி ஹி ) இருந்தாலும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote