View Single Post
  #18  
Old 14-10-10, 08:25 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
ராசராசனுக்காக திரி ஆரம்பித்த நண்பர் சீனாவுக்கு நன்றிகள் பல.
ஆரம்பகால நண்பர்களில் ராசராசனும் ஒருவர் என்பதில் மிக்க மகிழ்கிறேன்.
நான் தளத்தில் அதிகமாய் உலவிய காலத்தில் ராசராசன், எலியார்,ஆசோ, பச்சி, கண்ணன், வாத்தியார், லலிதாதாசன், சூரியத்தமிழன்(தமிழ்), வல்லரசு,.(இன்னும் பலர்)..... போன்றோர் கதைகள், தங்கவாசல் மற்றும் காமமில்லா தலைப்பில் நடந்த விவாதங்கள் எல்லாம் நெஞ்சில் பசுமையோடு நினைவு ஓடுகின்றன.
என்னையும் சவால் கதை போட்டியில் பங்கு கொள்ள உற்சாகமூட்டியவர். தளத்தில் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.
இவரது கதைகளில் பாலைவனத்தில் ஒரு தனிவீடு லோகத்தில் அனைவரின் நெஞ்சையும் ஈர்த்தது என்பதில் ஜயமில்லை. தளம் கொடுத்த நல்ல நண்பர்களில் இவரும் ஒருவர். வாழ்க நலமுடன் பல்லாண்டு.
Reply With Quote