View Single Post
  #17  
Old 28-07-23, 07:56 PM
Ghost's Avatar
Ghost Ghost is online now
Bronze Member (i)
 
Join Date: 14 Feb 2018
Location: Qatar
Posts: 454
iCash Credits: 21,251
My Threads  
மாதாந்திர கதை போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்ற நண்பர் ASTK அவர்களுக்கு வாழ்த்துகள். ஏதோ டீ குடிப்பது போல சாதாரணமாக நட்சத்திர எழுத்தாளர் விருதுகளை வாங்கிக் குவிக்கிறார் என்றால் அவரின் உழைப்பும், திறமையும் அத்தகையது. மீண்டும் பாராட்டுகள்.

அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் மலர் மற்றும் பிஸ்தா அவர்களுக்கும் வாழ்த்துகள். ஏனைய கதைகளை படைத்த நண்பர்களுக்கு பாராட்டுகள். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.
__________________
அன்புடன்,
கோஸ்ட்..

அன்பு என்பது பேய் போல.. பலர் அதைப் பற்றி பேசுவார்கள்.
சிலர் மட்டுமே உணர்வார்கள்.
Reply With Quote