நண்பர் ராகவ்விற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்... அடுத்தடுத்த இடங்களை வென்ற மௌனி மற்றும் ராதிகாவிற்கும் வாழ்த்துகள். இம்மாதம் நிறைய வாக்குகள் பதிவாகி இருப்பதும் அதிலும் மென்காமக்கதைகள் எல்லாம் நிறைய வாக்குகளை அள்ளி இருப்பதும் இரட்டிப்பு சந்தோஷம் அளிக்கிறது. படைப்பாளிகளுக்கும், வாக்காளர்களுக்கும் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கும் நண்பர் அசோவிற்கும் பாராட்டுகள்...
|