View Single Post
  #28  
Old 24-02-11, 05:03 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,415
My Threads  
நண்பர் மச்சானின் 3000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோல் நம் லோகத்தில் அனைத்து விதமான பங்களிப்புகளையும் செய்து மகிழ்ந்திருக்கவும், மகிழ்வித்திருக்கவும் வாழ்த்துகிறேன்.

வாசகர் சவால் களத்தில் முதன் முறையாக இறங்கி... தற்போது தாங்கள் நடத்தி வரும் வா.சவால்: 0049 மாபெரும் வெற்றியடையவும் என் வாழ்த்துக்கள்.
Reply With Quote