View Single Post
  #23  
Old 20-02-11, 11:40 PM
பீனா பீனா is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads  
விசிடியில ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணின்னு ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்தபடியே பாப்கார்ன் கொறித்துக் கொண்டிருந்தேன். சினிமா ரொம்பவும் போரடிக்கவும், சரி... கொஞ்ச நேரம் லோகத்துல கடலை போடலாமேன்னு நெட்டி முறிச்சுட்டு, நெட்டைத் திறந்தா...........

இங்கே மூவாயிரம் கலை தாங்கிய மஸ்கட் மச்சான்இனி...........???!!!!!

நீங்கள் மேன்மேலும் தழைத்தோங்கி வளர வாழ்த்துக்கள் மச்சான்...!!!
Reply With Quote