View Single Post
  #5  
Old 27-02-07, 03:56 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 676,065
My Threads  
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

பின் வருகிற எடிட் பாக்ஸ்-ல் இருப்பதை கண்ட்ரோல்+ஏ (ctr+A) ஒருசேர அழுத்தி அதனை செலக்ட் செய்து கொள்ளவும். பின் அதனை கண்ட்ரோல்+சி (ctr+C) கொடுத்து காப்பி செய்யவும்.

விண்டோசில் ஸ்டார்ட் மெனுவை திறந்து ரண் கமாண்ட்டில் notepad என்று டைப் செய்து எண்டர் கொடுக்கவும். வரும் notepad-ல் பின் நீங்கள் ஏற்கெனவே காப்பி செய்ததை பேஸ்ட் (கண்ட்ரோல்+வி (ctr+V) செய்யவும்.

எத்தனை பகுதி கோட் வேண்டுமோ அத்தனை முறை பேஸ்ட் செய்யவும், பின் ஒவ்வொரு கோட்டிலும் உங்களுக்கு தேவையானது போக மீதி எழுத்தை அழிக்கவும்.

மறந்து விடக்கூடாது
[ QUOTE ] ஆரம்பம் ............... கருத்துக்கள் ........................... முடிவு [ /QUOTE ] இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

இனி டைப் செய்வதை இடையிடையே டைப்செய்து அதனை திரும்ப செலக்ட் அல், காப்பி பிறகு இங்கே காமலோக அட்வான்ஸ் எடிட்-ல் பேஸ்ட் செய்து பிரிவியு பார்த்து தேவைப்பட்டால் பின் எடிட் செய்து பதிக்கவும்.

இதனை ஏன் notepad-ல் செய்யச் சொன்னேன் என்றால் அதில் மேக்சிமைஸ் செய்து பதிக்கலாம். நம் காமலோக எடிட்டரில் அம்மாதிரி செய்ய இயலாது ஸ்குரோல் செய்து தான் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஒருமுறை பதிந்து பாருங்கள். இதற்கும் ஒரு விடியோ தாயாரித்து தேவைப்பட்டால் பதிகிறேன்.

இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.
__________________
Reply With Quote