View Single Post
  #10  
Old 29-08-12, 01:14 AM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
முதலிடம் பிடித்த காத்தாடி அவர்களுக்கும், இரண்டாம், மூன்றாம் இடங்கள் என இரட்டை இடங்களைப் பிடித்த நயன்தாரா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பங்கு பெற்ற மற்ற உறுப்பினர்களும் எதிர் வரும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
Reply With Quote