View Single Post
  #7  
Old 23-05-21, 01:25 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
நான் ஆபாச அசைபடங்கள் தளங்கள் பார்ப்பதில்லை ஆனால் எனக்கும் அது போல மெசேஜ் வருகிறது.

ரிஃப்ரஷ் செய்தால் மீண்டும் ஓபன் ஆகிறது, சில நேரங்களில் பின்னூட்டம் சேவ் செய்யும் போது அப்படி வந்துவிடுகிறது. ரிஃப்ரஷ் செய்து மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியுள்ளது.

நானும் ஏர்டெல் தான் உபயோகிக்கிறேன்.

அது தவிர வேறு தனியார் நெட்வர் யூஸ் செய்யும் போது அப்படி பிரச்சனை இல்லை.
Reply With Quote