View Single Post
  #15  
Old 27-11-12, 09:19 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 560
iCash Credits: 14,279
My Threads  
இம்மாத வாக்கெடுப்பில் வென்று நட்சத்திர எழுத்தாளராக வாகை சூடியிருக்கும் பூஜா பிரியனுக்கு வாழ்த்துகள். இரண்டாமிடம் வந்த நயன்தாரா தவிர முதல் நான்கு இடங்களில் மூன்று பேர் இந்த வருடம் இணைந்தவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இப்படி லோகத்தில் புதியவர்கள் மொத்தமாய் பரிசுகளைக் குவிப்பது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன். எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்.

Last edited by mayakrishnan; 28-11-12 at 10:39 PM.
Reply With Quote