View Single Post
  #30  
Old 04-07-10, 10:34 AM
patarasu patarasu is offline
Banned User
 
Join Date: 21 Aug 2009
Posts: 1
iCash Credits: 23
My Threads  
பெருவாரியான உறுப்பினர்களின் மன உணர்வுகளை மதித்தும் அதே நேரத்தில் உறுப்பினர்கள் சிலரின் வருந்தத்தக்க நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு விதிமுறைகளில் பெரிய மாறுதல்களை செய்துள்ள நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டுக்களும்.

போட்டியின் விதிமுறைகளில் மாற்றம் மிகவும் தேவையான ஒன்று. படைப்பாளிகளுக்கு போதுமான நேரம் கிடைக்கும் அதே நேரத்தில் கதைகளின் எண்ணிக்கையும் பெருகும் என்பது சரியான சிந்தனை.
Reply With Quote