View Single Post
  #12  
Old 02-03-14, 04:24 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
லோகப்பெருங்கவி நல்லவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நினைத்த மாத்திரத்தில் செய்யுளை தட்டிவிடும் தங்களின் ஆற்றலை கண்டு வியக்கிறேன்.

நிஜ உலகில் எல்லா வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்

சரியான நேரத்தில் திரியை தொடங்கிய அநபாயருக்கு பாராட்டுக்கள்
Reply With Quote