View Single Post
  #6  
Old 03-11-08, 08:09 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
Thumbs up

5000 பதிவுகள் கண்ட பில்லாஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தனது அயராத உழைப்பால் மற்றவர்களை உற்ச்சாகப்படுத்தி, சந்தோஷப்படுத்தி அதில் மகிழ்ச்சி காண்பவர். லோகத்தில் அனைவரது மனதிலும் தனகென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது மறுக்க முடியாது

தல

கலக்கிடிங்க

கலக்கிட்டு இருக்கிங்க

கலக்கிட்டே இருங்க*

அசோ நீங்க லேட்