View Single Post
  #4  
Old 28-11-10, 02:23 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
அடடே.. புழு அசத்திபுட்டியலே.. முதலிடம்வென்று தங்கவாசலில் நுழையும் புழுவை ஜே ஜே என வரவேற்கிறேன். 3வது மற்றும் 7வது இடம் என மூன்று கதைகளை டாப் லிஸ்டில் ப்ளாக் செய்ததுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள் puzhu.

இரண்டாமிடம் வென்ற முதிர்கன்னி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

புதியவர்களின் கதைகளும் டாப் லிஸ்டில் இடம்பெற்றிருப்பதை கண்டு மகிழ்கிறேன். hulk2100xx, Amirtha, viper.rko, cadenax_1987,amar, ஆகியோருக்கும் எனது பாராட்டுக்கள். அடுத்தமுறை முதலிடம் வெல்ல வாழ்த்துக்கள்.

டாப் டென்னில் 2 இடங்களை கைபற்றிய viper.rko-க்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

100 வாக்குகளா ஆகா.. அசோ அண்ணே.. எதோ சிறப்பு பரிசு அப்படினு பேச்சு அடிப்பட்டுச்சி..
Reply With Quote