View Single Post
  #16  
Old 15-02-08, 12:28 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,651
My Threads  
பிரௌசிங் செந்ன்டரில் காமலோக வலம் வருபவர்களுக்கு பேக் அப் எடுக்க ஒரு ஆலோசனை.
பென் டிரைவ்கள் இப்ப 300 ரூபாய்க்கு கிடைக்குது. ஒருவேலை பென்டிரைவ் பயன்படுத்துவது ரிஸ்காக கருதும் பட்சத்தில். நீங்கள் யாகூ ஐடி ஏதாவது வைத்திருப்பீர்கள் அல்லது உருவாக்கி கொள்ளுங்கள்.
பிரிப்கேஸ்.யாகூ.காம் சென்று பிரௌசிங்க் சென்டரில் அடித்து சேமித்து வைத்த பைலை அங்கு அப்லோட் செய்து பிறகு பிரௌசிங் சென்டரில் இருக்கும் பைலை அழித்து விடலாம்.
தேவை படும் போது டவுன்லோட் செய்து கொள்ளலாம்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote