View Single Post
  #39  
Old 30-11-10, 04:43 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
நான் உட்பட தங்க வாசல் உறுப்பினர்கள் பெரும்பாலோனர் (எல்லோரும் அல்ல.. மச்சான் போல் சுறு சுறுப்பானவர்களும் உண்டு) இப்போது பங்களிப்பை குறைத்துக் கொண்டு சோம்பேறிகளாய் உருவெடுத்துள்ளோம்..

எங்களை தட்டி எழுப்பும் விதமாக வைர வாசல் ஒன்றை வைத்து.. அதில் காமலோகத்தில் இல்லாது காமலோகம்.அமை தளத்தில் உள்ள ஏதேனும் சிறப்பம்சம் கொண்ட பகுதிகளை.. அவைகளை இங்கு வைப்பதில் தவறில்லை என நிர்வாகம் கருதுபவற்றையும்.. தலைவாசலிலிருந்து தங்க வாசல் வரை உள்ளவற்றில் சிறந்ததாக நிர்வாகம் கருதும் சிலவற்றையும் பிரித்து எடுத்து அவற்றுடன் சேர்த்து வைர வாசலை உருவாக்கி அவற்றை அடைய தக்க தகுதிகள் எவை என நிர்வாகம் வரையறுத்து வைத்தால் அது காமலோகம் சிறப்பாக இருக்க வழிவகுக்கும் என்பது என் தாழ்மையான கருத்தாகும்..

மேலும் நண்பர்கள் சொன்னது போன்ற வெற்றி வாசல் என்ற ஒன்றையும் உருவாக்கி அதனையும் காமக்கதைகள் வாசல் மற்றும் வெண்கல வாசலுக்கு இடையில் வைத்து அங்கு நிர்வாக சவால்களில் வெற்றி பெறும் கதைகளையும் மாதாந்தர சிறந்த காமக் கதைகள் போட்டியில் வெற்றி பெறும் கதைகளையும் வாசகர் சவால்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வரும் கதைகளையும் சேர்த்து வைத்து உருவாக்கலாம் என்பதும் என் விண்ணப்பமாகும்..

அவற்றிற்கும் செல்லும் அனுமதிக்கு தக்கதென நிர்வாகம் கருதும் விதிகளையும் உருவாக்கி அனுமதிகளும் வழங்கலாம்.. ஆனால் அது கடுமையானதாக இல்லாமல் எளிமையானதாக இருக்கும் படி நிர்வாகம் அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதும் என் கருத்தாகும்.

Last edited by PUTHUMALAR; 30-11-10 at 04:57 PM.
Reply With Quote