View Single Post
  #48  
Old 29-07-14, 09:34 AM
raja35 raja35 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 04 Feb 2003
Location: Bangalore
Posts: 1,877
iCash Credits: 191,624
My Threads  
tdrajesh அவர்கட்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். உலக அளவில் அவரின் சிறுகதை தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதில், அவர் நம்மிடையே எவ்வளவு திறமைசாலி என்று உணர வைத்து பெருமைப்பட வைத்துள்ளது.

பிறையின்றி தமிழ் எழுதுவோம் என்ற தொடரை அவர்கள் பதித்து வந்துள்ளது, அவர் ஒரு சிறந்த தமிழ் சேவையாளர் என்பதனையும் நாம் அறிவோம்.

அவர் எழுத்துப் பணி மேலும் சிறந்து இன்னும் பல வெற்றிகளைக் காண உளமார வாழ்த்துக்கள்.

அவரை வாழ்த்த தனித்திரி அமைத்த, anabayan அவர்கட்கு மிக்க நன்றி.

- போத்தன் ராஜா
Reply With Quote