Quote:
Originally Posted by xxxGuy
இது ஒரு திரியினுள் உள்ள அத்தனை பதிப்புகளுக்கும் பொருந்தும். ஆனால், திரியின் தலைப்பை முன்பு போல் எப்போது வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம், அதில் மாற்றம் ஏதும் செய்யப் படவில்லை.
|
தலைவரே, நான் இதுவரை Edit செய்துதான் திரியின் தலைப்பை மாற்றினேன். ஆனால் இப்போது Edit option நமக்கு தரப்படவில்லை. ஆகவே எப்படி தலைப்பை மாற்றுவது. வேறு ஏதாவது வழிமுறை உள்ளதா?