பல நேரம் லோகம் திறப்பதே இல்லை..
மேலே உள்ள பகுதி மட்டும்தான் வருகிறது..
அதில் பயனாளர் பெயர் கொடுத்து உள்ளே போகமுடிகிறது..
மேல்பாதி மட்டுமே திறக்கிறது.. (கூகுள் விளம்பரம் இருக்குமே அதற்கு மேல்வரை..)
கீழே உள்ள பதிவுகள் எல்லாம் "dr=<>" இப்படி அப்படி
பல பிழைச்செய்திகளோடு நிற்கிறது. (என்னோடது அவ்ளோ
வேகமான இணைப்போ?!)
இதனாலேயே உள்ளே வர தயக்கமாக இருக்கிறது.
வாரம் ஒருமுறை வந்து 1 வாரம் விடுப்பு சொல்லிப் போகலாமோ என்றுகூட
தோணுகிறது.
முன்புபோல என்னால் வலம்வர முடியாமைக்கு வருந்துகிறென்..
என் நிலையை நிர்வாகம் புரியுமென நினைக்கிறேன்.
(நான் வெறும் படங்களை மட்டும் பார்த்துவிட்டு செல்வதாக
தவறாக எவரேனும் நினைத்துவிடக்கூடாதென அடிக்கிறேன்.
நான் படம்தவிர அனைத்தையும் பார்க்கும்படியான இடத்தில்தான் வேலை செய்கிறேன்..படத்தினை திறக்கவே முடியாது!)
காலம் மாறும்!!!
|