View Single Post
  #25  
Old 18-05-23, 11:13 PM
kalapriya kalapriya is offline
User inactive for long time
 
Join Date: 22 Jan 2022
Posts: 18
My Threads  
பரிசு கிடைக்கும்போது கிடைக்கட்டும்

முதன்முதலாக நான் எழுதிய தொடர்கதை பரிசுக்குத் தகுதியாகாதபோதும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி.
பரிசு பெற்றவர்களுக்கு என் அன்பும் மகிழ்ச்சியும் நண்பர்களே!
Reply With Quote