View Single Post
  #81  
Old 02-04-23, 08:00 PM
Killermiller Killermiller is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2023
Posts: 158
My Threads  
வணக்கம்...

தளத்தில் சேர்ந்து 120 பதிவுகள் செய்துவிட்டேன்... இதில் இரண்டு கதைகளும் அடங்கும்.... இன்னும் நான் தமிழ் வாசல் உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன்..
என்னை ஜூனியர் மெம்பர் ஆக மாற்ற வேண்டுகோள் விடுக்கிறேன்... ஒருவேளை... நான் இன்னும் தகுதி பெறவில்லை என்றால் காரணத்தையும் கூறவும்... அதை சரிசெய்து... அடுத்த வாசலுக்கு முன்னேற வசதியாக இருக்கும்...



Moderated Message:
அனுமதிகள் கேட்கும் இடத்தில் அனுமதி கேட்டு பதிக்காமல் நிர்வாக அறிவிப்பில் அனுமதி கேட்டதற்கு 7 நாள் உள்நுழைய தடை விதிக்கப்படுகிறது


இவருக்கு கடந்த 2 நாட்களில் 3 தனிமடல் வினவல்களில் நானே பதில் சொன்ன பின்னும் இப்படி பதிந்தால் என்ன செய்வது?

இவரின் தரமில்லாத கருத்துக்கள் அனைத்தும் 7 நாளில் நீக்கப்படும்.


. -. அசோ,. நிர்வாக உறுப்பினர்

Last edited by asho; 03-04-23 at 06:38 AM.
Reply With Quote