View Single Post
  #1  
Old 17-06-06, 10:54 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,148
My Threads  
2006 புதிய உதவியாளர்கள் அறிவிப்பு

நண்பர்களே..!

சமீபத்தில் நாங்கள் கொடுத்த அறிவிப்பை ஏற்று பலர் காமலோக பணிகளில் எங்களுக்கு துணை செய்ய முன்வந்து, எனக்கு PM மற்றும் ஈமெயில் செய்திருந்தார்கள். உங்கள் ஆர்வத்துக்கும், ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி..

ஆர்வம் காட்டிய அத்தனை பேரையும் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு தேவையோ 5 பேர் அதனால், 10 பேரை short-list செய்து பிறகு அதிலிருந்து 5 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். 2 பேர் substitute-ஆக வைக்கப் பட்டுள்ளார்கள்.

தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 5 பேரில் யாராவது தொடர்ந்து வரமுடியாமல் போனால், இந்த இருவரின் சேவை எடுத்துக் கொள்ளப் படும்.

புதிய உதவியாளர்களாக தேர்வு செய்யப் பட்டவர்கள் :

1) Smartman
2) Mannavan
3) Blue_Eye
4) வாசன்
5) Tamil Mahan

short-list-ல் உள்ள மற்றவர்கள்:

6] Mims
7] Anusuya
8] Red_Block
9] SmdHabib
10] namSec


தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு உதவியாளர்கள் உரையாடும் நிர்வாக பகுதிக்கு அனுமதி வழங்கப் படும். அங்கு அவர்களின் பணிவிவரங்கள் கொடுக்கப் படும். பிறகு ஜூலை முதல் தங்கள் பணிகளில் இறங்குவார்கள், அவர்களுக்கு உங்கள் பூரண ஒத்துழைப்பை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote