View Single Post
  #12  
Old 14-05-11, 08:09 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,518
iCash Credits: 147,615
My Threads  
விஜகனின் 4000 ஆவது பதிப்புக்கு பாராட்ட எனக்கு அருகதையே இல்லை. ஆம் லோகத்தில் ஐந்தாம் ஆண்டில் இருக்கும் நான் 4000 பதிவு போட்ட இந்த விஜகன் என்று ஒருத்தர் இருந்தார் என்ற நினைவே இல்லை. இப்படி ஒரு பதிப்பாள்ர் இருக்கிறார் என்பதை இதுவரை உனராமல் இருந்த சீனியர் உருப்பினர் ஆனா நான் 10000 பதிவுகளை தான்டி என்ன பயன்.
நன்பரே இன்னும் லோகத்தில் நான் பெரும் பகுதியை சுத்தி பாக்காமல் இழந்திருகிறேன் என்பது உங்கள் சாதனை எனக்கு உனர்த்தி இருக்கிறது உங்களை படைப்புகளை இதுவரை படிக்காததுக்கு வருத்தம் தெரிவித்து கொள்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும். விரைவில் உங்கள் படைப்புகளை தேடி பிடிச்சு படித்து கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote