View Single Post
  #95  
Old 11-08-18, 11:20 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 275,682
My Threads  
Quote:
Originally Posted by kauveri View Post
இதைப் படிக்கும் போது மலைப்பாக இருக்கின்றது.
8/12/2005 ல் தளத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கின்றீர்கள். ஆறு வருடம் அதாவது 2011 வருடம் 3000 பதிவுகளை எட்டியுள்ளீர்கள். பிறகு ஏழு வருடம் அதாவது, 2018 வருடத்தில் 8000 பதிவுகளை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். இந்த சாதனையை புதியவர்கள் படித்தால் நடந்து போய் இலக்கை எட்டும் தூரம் மிகத் தொலைவில் இருப்பதாக மலைப்பும் ஏற்படும். சில சமயம் சோர்வும் ஏற்பட கூடும்.
நன்றி நண்பரே .. வேலை பளு தான் காரணம் .. மேலும் ஏன் பதிக்க வேண்டும் என்ற சோர்வு வந்து விட்டால் அதன் பின் மீண்டு வருவது மிக கடினமே .. எனவே எப்போதும் சோர்வடைய கூடாது என நினைத்து இருக்கிறேன் .. இனி வரும் காலங்களில் பார்க்கலாம்

ஒரு வழியாக இன்று 8000 பதிவுகளை கடந்து விட்டேன் .. நன்றி நண்பர்களே தங்களது ஊக்குவிப்பு தான் எனக்கு கதைகளை கொடுக்க உந்து சக்தியாக உள்ளது

நண்பர்களுக்கு வணக்கம் ..

7000 பதிவுகளில் இருந்து 8000 பதிவுகள் என்ற இலக்கை பல வருடங்களுக்கு பின் அடைந்து இருக்கிறேன்

இதற்கு காரணம் நீங்களே .. எனது பதிவுகளுக்கும் படைப்புகளுக்கும் தொடர்ந்து உற்சாகம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்

நன்றி !
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே

Last edited by Nallavan1010; 02-09-18 at 09:47 AM.
Reply With Quote