தளமேம்பாட்டிற்காக தலைவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் சிறப்பானவைதான்...! ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல்தான் இன்னுமிருக்கிறார்... மாறுதல் ஏதுமில்லாமல்... மிக அரிதான விசயம் இது...! ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு சில வருடங்கள் ஊரையும் உறவுகளையும் பிரிந்து இருந்த போது... உற்ற தோழனாய்..உறவாய் இருந்தது.... இந்த லோகமும்... லோக நண்பர்களும்தான்...! அற்புத தளம் தந்த தலைவா உனக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...! (இனி சிறப்பான முறையில் தளத்தில் இயங்க முயற்சிக்கிறேன்... இல்லாவிட்டால் ஆப்படித்துவிடுவார்களே...!)
|