View Single Post
  #155  
Old 19-09-21, 11:09 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 14,882
My Threads  
நான் தளத்திற்கு வராமல் பல காலம் இருந்து பிறகு மீண்டும் வரும் போது பல விஷயங்கள் மறந்து போயிருக்கிறது. தளத்தினை எப்படி பயன்படுத்தி கொள்வது என்கிற இந்தத் திரி எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. திரியைத் தொடங்கியது நானே தான், 13 வருடங்களுக்கு முன்பு என்றாலும் ... இது மீண்டும் சுறுசுறுப்பினைக் கூட்டுகிறது.
Reply With Quote