Quote:
Originally Posted by kalai
படங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை??!!
|
அப்படி ஏதும் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எந்த பகுதி படங்கள்? குறிப்பாக... எந்த திரியில் படங்கள் தெரியவில்லை என்று தெரிவித்தால், அதை சோதித்து பார்க்கலாம்.
சில நேரங்களில் 'இணையத்தை பொறுத்து' லோட் ஆக நேரம் எடுக்க வாய்ப்புண்டு. மீண்டும் முயற்சித்து / உறுதி செய்து தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம்.