View Single Post
  #1  
Old 11-12-05, 04:54 PM
smartguy2003's Avatar
smartguy2003 smartguy2003 is offline
User inactive for long time
 
Join Date: 22 Jul 2003
Posts: 204
My Threads  
தமிழில் டைப் அடிக்கும் போது ஏற்படும் தவறுகள்

இங்கே நண்பர்கள் பலரும் தமிழில் டைப் அடிக்கும் போது நிறையவே தவறுகள் ஏற்படுவதாக வருத்தப்படுகிறார்கள். இன்னும் இங்கே பழம் தின்று கொட்டை போட்ட (?!) எழுத்தாளர்கள் சிலருக்கும் ஒரு சில எழுத்துக்களை யுனீகோடில் எப்படி அடிப்பதென்பது தெரியவில்லை.

உதாரணமாக நாங்கள் என்பதில் ந் என்ற எழுத்தை பலரும் ந என்றும், ண என்றும் டைப் அடித்திருப்பதைக் கண்டேன். ஆங்கில எழுத்து டபிள்யூ(w)-வை அடித்து கீழேயுள்ள Unicode Convertor-ல் டைப் அடித்து 'ரோமனைஸ்டு' என்பதை அழுத்தினால் எதிர்புறம் தமிழில் தெரியும்.. அதை காபி செய்து இங்கே ஒட்டினால் தமிழில் ரெடி!

ஒரு சில எழுத்துக்களுக்கான ஆங்கில எழுத்து இங்கே...

ந -> w
ஸ் -> S
ஷ -> sha
ஞ் -> nj
ங் -> ng
Reply With Quote