View Single Post
  #1  
Old 07-05-21, 11:36 AM
parimaala parimaala is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 5
My Threads  
பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் தங்க வாசல் அனுமதி

நிர்வாகி அவர்களுக்கு,

காமலோக இணைய தளத்தில் 2007 ஆம் வருடத்தில் இருந்து தொடர்ந்து 14 வருடங்களாகஉறுப்பினராக இருக்கின்றேன்...
தொடர்ந்து இத்தனை வருடங்களாக எனது பங்களிப்பை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்...

அதன் பலனாக நமது தளத்தில் தங்க உறுப்பினராக வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

சமீபத்தில் எனது கடவு சொல்லை மாற்றிய பின் என்னால் பல வாசல்களுக்கு செல்ல முடியவில்லை..அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிரது..மற்றும் எனது பதிவுகளின் எண்ணிக்கை வெறும் மூன்று என்று மட்டுமே காண்பிக்கிரது...

ஆகையால் தயவு செய்து எனக்கு பழைய படி அனைத்து வாசல்களுக்கும் அனுமதி தர வேண்டுகிறேன்..

தங்கள் ஆதரவிற்கு நன்றி..