View Single Post
  #4  
Old 05-03-12, 07:28 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,591
My Threads  
நண்பர் மா.கி. 2000 வது பதிவை தாண்டி இருப்பது, அதுவும் அவர் தொடங்கிய 'அண்ணிகள் ராஜ்ஜியம்' சவால் சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கும் போது, மிகவும் போற்றத்தக்கது.

இவரின் கதைகள் என் மனதை மிகவும் கவர்ந்தவை. நண்பர் இன்னும் நிறைய கதைகளை பதித்து அவரின் பதிப்புகளின் எண்ணிக்கை இருபதாயிரமாக உயர வாழ்த்துகிறேன்.
Reply With Quote