View Single Post
  #1  
Old 03-04-07, 10:58 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,990
My Threads  
ஐகேஷ் (iCash) வசதியின் புதிய மாற்றங்கள்

நண்பர்களே..!

நமது மன்றத்தில் உறுப்பினர்களுக்கு சன்மானம் கொடுக்க உபயோகப் படுத்தப் படும் "ஐகேஷ்" (iCash) என்னும் இணைய பண வசதி நேற்று மேம்படுத்தப் பட்டது.


1) இதனால், இனி உங்களுக்கு யார் எவ்வளவு iCash சன்மானம் கொடுத்தார்கள், மற்றும் நீங்கள் யாருக்கு எவ்வளவு iCash சன்மானம் கொடுத்தீர்கள் என்பதை காண முடியும். பதிப்புகளில் உள்ள "Donate" சுட்டியை சொடுக்கும் போது இந்த விவரத்தைக் காணலாம்.

2) முன்பு குறிப்பிட்ட பகுதிகளில் பதிப்பவர்களுக்கு மட்டும் iCash கொடுக்கும் வசதி கிடையாது. இப்போது அந்த வசதியும் வந்துள்ளது. அதனால், மே மாதம் முதல் படைப்பாளிகள் விண்ணப்பித்து iCash பெறும் திரி மூடப் படும். மே மாதம் முதல் கதைகள் பகுதியில் உள்ள திரிகளுக்கு தானாக iCash சேர்க்கப் படும். அதற்கு முன் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் மே மாதம் முதல் வாரத்தில் மொத்தமாக கொடுக்கப் படும்.

3) நீங்கள் பெற்றுள்ள "ஐகேஷ்"-களை சும்மா வைத்துக் கொண்டிருக்காதீர்கள். அவற்றை நல்ல கதைகள், கவிதைகள், சிரிப்புகள், ஆலோசனைகள், விவாதங்கள் கொடுக்கும் படைப்பாளிகளுக்கும், சிறந்த பயனுள்ள கருத்துக்கள் கொடுப்பவர்களுக்கும் அள்ளிக் கொடுங்கள், அப்போது தான் அவர்கள் சந்தோசமாக பங்களிப்பார்கள். மேலும், வாசகர் சவால் பகுதியில் உங்கள் சவால்களை பதிக்க, பரிசளிக்க மிக உபயோகமாக இருக்கும்.

4) சினிமா பகுதி போன்ற இன்னும் சில பகுதிகளில் அதிகமாக சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு iCash கொடுக்கப் படாது, மாறாக அவர்கள் கண்க்கில் iCash கழித்துக் கொள்ளப் படும், அல்லது -iCash (மைனஸ் ஐகேஷ்) கொடுக்கப் படும்.

5) கதைகள் பகுதியில் கருத்துகள் பதிப்பவர்களுக்கு வார்த்தைகள் அடிப்படையில் கணக்கிட்டு iCash கொடுக்க முயற்சி செய்கிறோம்.

6) பதிப்புகள் படைப்புகள் மூலம் iCash பெறமுடியாதவர்கள் மற்ற படைப்பாளிகளுக்கு iCash சன்மானம் வழங்க நினைத்தால், அவர்கள் கிரிடிட் கார்ட் வசதி மூலம் iCash பெற்றுக் கொள்ளும் வசதி விரைவில் ஏற்படுத்தப் படுகிறது. இதை காமலோக அனுமதிகளை விரும்பாத, காமலோகத்திற்கு நன்கொடை வழங்க மட்டுமே விரும்புபவர்களும் இந்த வசதியை உபயோகிக்கலாம்..


நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 03-04-07 at 11:34 AM.