View Single Post
  #4  
Old 26-10-23, 08:48 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
Join Date: 30 Oct 2014
Location: தமிழ் நாடு.
Posts: 688
iCash Credits: 21,486
My Threads  
செப்டம்பர் மாத போட்டியில் பங்கு பெற்ற கதைகளை பதித்த ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இப்போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசை வென்ற நண்பர் ASTK மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வென்ற
நண்பர் Ondipuli அவர்களையும் வாழ்த்துகிறேன்.

இப்போட்டியில் பங்கு பெற்ற கதைகளை படித்து பின்னோட்டம் அளித்த எல்லா நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

மேலும், இப்போட்டி சிறப்பாக நடந்து முடித்து வைத்த நிர்வாக மேற்பார்வையாளர் நண்பர் அசோ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote